இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்
indrumudhal ungalai aaseervadhippen
இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
மலைமேல் ஏறுவோம், மரங்களை வெட்டுவோம், ஆலயம் கட்டுவோம், ஆசீர் பெறுவோம்.
ஏற்றகாலம் இதுவே ஆலயப் பணி செய்யவே வழிகளை சிந்திப்போமா விரைந்து செயல்படுவோம் கர்த்தர் வீடு பாழாகுதே கருத்தாய் உழைத்திடுவோம்(2)
பல்லவி
கொடுத்து கட்டுவோம் ஜெபித்து கட்டுவோம் உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம் - இன்றுமுதல்
அதிகமாய் எதிர்பார்த்தோம் கொஞ்சம் தானே வந்தது புசித்தும் திருப்தியில்லையே பூரணபலன் இல்லையே வறட்சியை வருவித்தாரே வார்த்தைக்கு செவிகொடுப்போம் (2)
பல்லவி
கொடுத்து கட்டுவோம் ஜெபித்து கட்டுவோம் உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம் - இன்றுமுதல்
திராட்சையில் கனியில்லையே அத்தியில் பலனில்லையே கைகளின் வேலைகள் எல்லாம் கர்த்தர் அடித்தாரே மனதை திருப்பிடுவோம் பலனை தந்திடுவார் (2)
பல்லவி
கொடுத்து கட்டுவோம் ஜெபித்து கட்டுவோம் உழைத்து கட்டுவோம் உயர்வை அடைவோம் - இன்றுமுதல்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae