இக்கட்டில் உதவிசெய்யும்
ikkattil udhaviseyyum
இக்கட்டில் உதவிசெய்யும் மனுஷரின் உதவி விருதா, உதவி விருதா (2)
யுத்தங்கள் செய்யும் வல்லவரே (2) பட்சத்தில் நிற்கும் துணையாளரே (2) - இக்கட்டில்
உதவி செய்யும் (செய்திடும்) கன்மலையே (2) ஒத்தாசை அனுப்பும் பர்வதமே (2)- இக்கட்டில்
பரிந்து பேசும் தந்தையும் நீர் (2) வழக்காடும் எந்தன் நீதிபரர் (2) -இக்கட்டில்
இக்கட்டில் உதவிசெய்யும் தேவனின் உதவி உறுதி, உதவி உறுதி.
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae