இதோ சீக்கிரம் வருவேன்
idho seekkiram varuven
இதோ சீக்கிரம் வருவேன் என்றவர் அதி சீக்கிரம் வருவாரே(2)
சபையோரே நீங்க ஆயத்தமா? (2) ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தமா - நம் (2)
உலகில் நடப்பவைகள் அனைத்துமே நம் ஆண்டவரின் வருகையை முன் கூறுது(2) காலங்களை நிதானித்துக் கொள் (2) ஆண்டவரை சந்திக்கவே ஆயத்தப்படு - உன் (2) - இதோ
நோவாவின் காலம் இக்காலமல்லோ உணர்வில்லா நாட்கள் இந்நாட்களல்லோ(2) அறிந்து கொள் தேவ எச்சரிப்பை (2) பேழைக்குள் நுழைந்து நீ ஆயத்தப்படு (2) - இதோ
நிர்விசாரமும் ஆகார திரட்சியும் சோதோமின் அழிவுக்கு காரணமல்லோ(2) ஒழித்திடு வீண் பெருமைகளை (2) தாழ்மையோடு வருகைக்கு நீ ஆயத்தப்படு (2) - இதோ
நினையாத நாழிகையில் வருவேன் என்றவர் நினைத்திராத வேளையிலே வந்திடுவாரே (2) விழித்திரு ஜெபத்திலே தரித்திரு (2) இயேசுவுக்கு முன்நிற்க நீ ஆயத்தப்படு (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae