எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே
ezhuppudhal akkiniyai engal melae
எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே எழுப்புதல் தேவனே போடுமையா (2) எந்தன் ஆவி ஆத்மா சரீரம் எழுப்புதலடைய ஊற்றிடுமே (2)
ஊற்றிடுமே ஆவியானவரே அலையலையாய் இன்றே ஊற்றிடுமே(2)
எழும்பு எழும்பு சீயோனே என்றீர் வல்லமை தரித்து எழும்பு என்றீர் (2) உந்தனுக்காய் இன்றே எழும்ப உந்தனின் ஆவியை ஊற்றிடுமே (2) - ஊற்றிடுமே
கணுக்கால் அளவில் என்தாகம் தீராது முழங்காலளவில் நான் திருப்தியடையேன் (2) இடுப்பளவிலும் என்வாஞ்சை தீராது நீச்சலாளம் தந்திடுமே (2) - ஊற்றிடுமே
பின்மாரி நாட்களின் எழுப்புதல் அக்கினி எந்தன்மேல் இன்றைக்கே பொழிந்திடுமே (2) எழும்பி நானும் உலகத்தை கலக்கிட எழுப்புதல் ஆவியை ஊற்றிடுமே (2) - ஊற்றிடுமே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae