எழுந்து வா கிதியோன் சேனையே
ezhundhu vaa kidhiyon senaiyae
எழுந்து வா கிதியோன் சேனையே இருக்கும் பலத்தோடு நீ எழுந்து வா (2)
எழும்பு எழும்பு கர்த்தரின் புயத்தால் பெலன்கொண்டு நீ இன்றே எழும்பிடு (2) - எழுந்து
எரிகோ கோட்டையை நீ உடைத்திட எரியும் அக்கினி தணித்திட சிங்கத்தின் வாயை நீ கிழித்திட இன்றே நீ எழுந்து வா வாலிபனே - எழும்பு
கர்த்தர் உன்னோடு இருக்கும்போது கலக்கமும் பயமும் உனக்கு ஏன்? அழிந்து போகும் மானிடரை மீட்டெடுக்க நீ எழுந்து வா - எழும்பு
சிறுகூட்டம் என்று திகைக்காதே பெருங்கூட்டம் உன்னால் வீழ்ந்திடுமே பாகாலின் பலிபீடம் தகர்த்திட பராக்கிரமசாலியே நீ எழுந்து வா - எழும்பு
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae