ஏசு பிறந்தார் ஏசு பிறந்தார்
esu pirandhaar esu pirandhaar
ஏசு பிறந்தார் ஏசு பிறந்தார் மாட்டு தொழுவத்திலே -2
ஆராரிரோ அல்லேலூயா -2
1. மானிடர் பாவங்கள் போக்கவே மாமன்னர் பிறந்தார் தொழுவத்திலே ஆராரிரோ அல்லேலூயா-2
2. அதிசயமானவர், நித்திய பிதா அமைதியின் மன்னர் அவர் பெயரே ஆராரிரோ அல்லேலூயா -2
3. ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன் நம்மோடு இருப்பவர் இம்மானுவேலர் ஆராரிரோ அல்லேலூயா -2
4. ஞானிகள் வந்து ஆராதித்து பொன் தூபம் வெள்ளைப்போளம் வந்தனர் ஆராரிரோ அல்லேலூயா-2
5. சகல ஜனங்கள் சந்தோசமாக தாவீதின் ஊரில் பிறந்தவர் ஆராரிரோ அல்லேலூயா-2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal