என்னை சிருஷ்டித்தவரே
ennai sirushtithavarae
என்னை சிருஷ்டித்தவரே என்னை உயர்த்துபவரே நீர் என்னையும் உம் கைகளில் வரைந்தீரே - 2
என் கால் இடறாதபடிக்கு தம் கைகளில் ஏந்துகிறீர் என்னை எல்லாவிதமான தீங்குக்கும் விலக்கிக் காக்கின்றீர் (2)
1. என் போக்கையும் என் வரத்தையும் நீர் இதுமுதற் கொண்டு காக்கின்றீர் - 2
2. என் வழியெல்லாம் என்னைக் காக்கும்படி தம் தூதருக்கு கட்டளையிடுகிறீர் - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan