என்னை பெலப்படுத்தும்
ennai pelappaduthum
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால் எல்லாவற்றையும் செய்வேன் (2) எல்லாவற்றையும் செய்வேன் - நான் எல்லாவற்றையும் செய்வேன் - (2) - என்னை
உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன் உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன் (2) கழுகுப் போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன் ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன்(2) - என்னை
கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன் மகிழ்ச்சியாய் இருப்பதால் பெலனடைவேன்(2) எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன் எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன்(2) - என்னை
கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன் சத்துருவின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன்(2) பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன் இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன்(2) - என்னை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae