என்னை பத்தி இல்லையே
ennai pathi illaiyae
என்னை பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே-2
அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே காண்பதும் காணாததும் அவரின் உடைமையே அவரைக்கொண்டும் அவருக்கென்றும் உலகம் அனைத்துமே... அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே
என்னை பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே-4
1.அழைச்சது முன் குறிச்சது எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது-2 மன்னிச்சது என்னை மீட்டது அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது-2-என்னை பத்தி
2.பொறுமையா என்னை வளர்த்தது ஒரு தீமை தொடாம தடுத்தது-2 சோதனையில் மிக வேதனையில் அவர் ஆறுதலை தினம் கொடுத்தது-2-என்னை பத்தி
3.பத்திரமாய் பகலில் கொண்டு சென்று சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து-2 உயிர் தந்து உடுத்த உடை தந்து என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து
It is not about us Not at all It is all about it Lord of all-4
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa