என்னை நடத்தும் இயேசுவே
ennai nadathum yesuvae
என்னை நடத்தும் இயேசுவே உம்மை துதிக்கும் வேளையில்
உம் கிருபை தாருமே-4
அதிகாலை நேரத்தில் தேடிடும் கிருபையை அனுதின எனக்கு தாரும் -இயேசுவே -2
2. சாத்தானின் சதிகளை முறியடிக்கும் கிருபையை சாகும் வரை எனக்குத் தாரும் - இயேசுவே -2
3. பகலில் பறக்கும் அம்புக்கும் பாழாக்கும் நோய்க்கும் விலக்கி என்னை பாதுகாத்திடும் - இயேசுவே -2
4. பரிசுத்த வாழ்க்கையை பாதுகாத்து வாழ்ந்திட பரிசுத்த ஆவியை தாரும் - இயேசுவே -2
5. நன்மை செய்யும் திராணி செயல்படுத்தும் கிருபையை தகுந்த இடத்தில் செய்ய வைத்திடும் - இயேசுவே -2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal