என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே
ennai azhaithavarae endrum nadathuveerae
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே-(2) எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் - (2) உங்க கரம் இருக்க பயமில்லையே-(2)
கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-(2) நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை காப்பவரே
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-(2) மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர்
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே-(2) எந்த பாதையிலும் நான் நடப்பேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-(2) உங்க கரம் இருக்க பயமில்லையே-(2)
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae