என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
ennai azhaithavar ennai nadathuvaar
பல்லவி
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
தொடங்கினவர் அதை முடித்திடுவார் என்னேரமும் எந்தன் உடனிருப்பார் -2
பல்லவி
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
தேவைகள் என் கண்முன்னே மதிலாக நின்றாலும் நெருக்கங்கள் என்னை சுற்றி தடையாக நின்றாலும் - 2
செங்கடல் இரண்டாகப் பிளந்திடுவார் தண்ணீரை மதிலாக நிற்க செய்வார் -2
பல்லவி
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
ஆபத்துக்காலத்தில் துணையாக நிற்பாரே சோதனை நேரத்தில் ஜெயித்திட வைப்பாரே -2
தண்ணீரில் நடந்தாலும் பயமில்லையே அக்கினி சூழ்ந்தாலும் திகில் இல்லையே - 2
பல்லவி
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega