என்னை ஆனந்த தைலதால்
ennai aanandha thailadhaal
என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - (4)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (2)
வறண்ட நிலங்கள் வயல்வெளி ஆகட்டும் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
நுகங்கள் முறிந்து கட்டுகள் அவிழட்டும் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
சபைகளெல்லாம் பரிசுத்தமாகட்டும் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri