எந்தன் வலிதனை உணர்ந்தவர்
endhan validhanai unarndhavar
எந்தன் வலிதனை உணர்ந்தவர் உலகினில் ஒருவர் உண்டு எந்தன் சுமைகளை சுமந்திட உறவாய் என்றும் உண்டு என் அலைச்சல்கள் யாவையும் அறிந்தவரே நாளும் அன்பினால் என்னை விசாரிப்பாரே நான் நம்பிடும் ஒரே நபர் அவர்தானே இயேசு என்பதே அவர் பெயரே
பூவில் வீசிம் மனம் கூட வாடினால் விட்டு போகுமே பூமியில் பாசம் காட்டும் பந்தம் வாடினால் விட்டு போவாரே பூர்வகாலமாய் தடைப்பட்டதை எனக்காக திறந்தீரே பூர்த்தியடையா விருந்தொன்றில் புதியதோர் வகைசெய்தீரே இயேசுவே என்னை ஆதரித்தீர் உம் மாசில்லா அன்பினால் என்னையும் அணைத்தீரே
ஓடிடும் நதியின் நீலம் கூட கடல் சேரும் தூரம் மட்டுமே ஒடுங்கின பாதையில் என் ஓட்டமோ விண்ணை சேரும் தூரம் வரைக்கும் ஓடை நிரம்பி நீர் வழிந்தும் ஓடம் போகிடாது ஓங்கிய ஆஸ்தி ஐஸ்வர்யமும் உம்மை விட்டு பிரித்திடாது இயேசுவே என்னை கண்டவரே உம்மை அன்றி வேறாரும் எனக்கிங்கு இல்லையே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
F
Bbm F Edim F
Bbm F Edim F
Bbm F Edim F
Bbm F C7 F
F Bbm F C
F Bbm F C
F Bbm F Bbm C
F Bbm F Bbm C
Bbm F C7 F Bbm F C7 FMore from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno