எந்தன் வாழ்வின் ஏக்கமே
endhan vaazhvin ekkamae
எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே – 2 என்னுடையவரே நான் உம்முடையவளே – 2
பல்லவி
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் – 2
1. எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே – 2 அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே – 2
பல்லவி
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் – 2
2. என் தேவைகளெல்லாம் அறிந்தவரே என் இதயம் புரிந்தவரே முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே உம்மை மகிழ செய்யவே
பல்லவி
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் – 2
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal