எந்தன் வாஞ்சை நீரல்லோ எந்தன்
endhan vaanjai neerallo endhan
எந்தன் வாஞ்சை நீரல்லோ எந்தன் தாகம் நீரல்லோ எந்தன் மதுரமே என் இயேசுவே உம் மார்பில் சாய்ந்தேனே
தலைசாய்க்க இடமில்லை என்றீரே ஐயா தருகிறேன் இதயத்தையே- (2) தலை சாய்த்திடும் இளைப்பாறிடும் என் அன்பே என் அன்பே
உம் சொந்தமானதிலே வந்தீரே ஐயா உம் சொந்தமோ ஏற்கவில்லை - (2) தாங்கிடுமே ஏற்றுக்கொண்டேன் என் சொந்தம் என் சொந்தம்
கனவுடன் இன்று கனி தேடி வந்தீர் கனிகளைத் தருகின்றேன் - (2) புசித்திடுமே மகிழ்ந்திடுவேன் என் அன்பே என் அன்பே
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal