எந்தன் தாழ்வில் என்னை
endhan thaazhvil ennai
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே-2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய்-2
பல்லவி
இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே-2 வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே-2
பல்லவி
இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2
பல்லவி
இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae