எனக்காய் மரித்த என் இயேசு
enakkaay maritha en yesu
எனக்காய் மரித்த என் இயேசு நல்லவரே எனக்காய் கதறும் என் இயேசு நல்லவரே கஷ்டங்களில் எந்தன் துணையவரே கண்ணீரெல்லாம் துடைப்பார் - (2)
மரணத்தின் பாதையில் நடந்தாலும் மாறாத வாக்குண்டு இருள் சூழ்ந்த பாதையில் நடந்தாலும் இமைப்பொழுதே மாறாதவர் இருக்கிறவராகவே இருக்கின்றாரே இன்றும் என் ஜெபம் கேட்பார்
வியாதி வறுமையில் வாடினாலும் வல்லமை தாங்கிடுதே ஆவியின் பெயர் சொல்லி அழைத்தவரே அன்பினால் ஆகிடுதே பரலோகில் நீர் இல்லா யார் எனக்கு புவியில் விருப்பம் வேறில்லை
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal