எனக்காக யாவும் செய்து முடிக்கும்
enakkaaga yaavum seydhu mudikkum
எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை
உங்கள் கைகள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவுமில்லை
1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினர் என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர
2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய் எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae