எனக்காக உயிர் தந்த
enakkaaga uyir thandha
எனக்காக உயிர் தந்த ப்ராண நாயகா - 2 குற்றம் ஏதும் செய்யாத புருஷோத்தமா - 2
1. பாவியை மீட்க வந்த ஜெகத்ரட்சகனே - 2 குற்றவாளி என்ற பட்டம் பெற்ற தியாகராஜனே - 2
2. மரித்தபின் உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள தெய்வமே - 2 பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவி செய்யும் தெய்வமே - 2
3. ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ தெய்வமே - 2 தற்கொலையை தடுத்து என்னை வாழவைத்த தெய்வமே - 2
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal