என் உள்ளத்தை கவர்ந்த
en ullathai kavarndha
என் உள்ளத்தை கவர்ந்த ஒருவர் உண்டு என் இதயத்தை அவர்க்கே பரிகொடுத்தேன் இனி நான் அல்ல அவரே எல்லாம் அவர்தான் என் நேசர் இயேசு
மனம்போல அலைந்தேன் உலகை நேசித்தேன் நிம்மதி காணவில்லை என்னேசு என்னைத் தேடி வந்தார் நிம்மதி கண்டு கொண்டேன்
இளமையும் அழகும் தேவை என்று மாயையை பின்பற்றினேன் என் வாலிபம் எல்லாம் மாயை என்று அறிந்தேன் இயேசுவினால்
என்னேசு எந்தன் வாழ்வினில் வந்தார் சுதந்திரன் ஆனேன் என் இயேசுவுக்கு நான் மணவாட்டியாய் நியமிக்கப்பட்டு விட்டேன்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal