என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும்
en thevaigal adhigamaay irundhaalum
என் தேவைகள் அதிகமாய் இருந்தாலும் என் கவலைகள் அதிகமாய் இருந்தாலும் - 2
என் தேவையை அறிந்தவர் நீர் என் கண்ணீர் துடைத்திடுவீர் - 2
1. யாருமில்லா ஓர் அனாதையாய் இருந்தாலும் என்னை விசாரிக்க ஒருவரும் இல்லாதிருந்தாலும் - 2 என்னை நேசித்தீரே எனக்காக மரித்தீரே - 2
2. ஆகாதவன் என்று தள்ளப்பட்டேன் தூக்கியெறியப்பட்டேன் பிரயோஜனம் இல்லை என்று தூக்கியெறியப்பட்டேன் - 2 சேற்றில் விழுந்தேனே என்னை கன்மலையின்மேல் உயர்த்தினீரே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan