என் மேல் நினைவானவர்
en mel ninaivaanavar
என் மேல் நினைவானவர் எனக்கெல்லாம் தருபவர் என் பக்கம் இருப்பவர் இம்மானுவேல் அவர்-2
1.என் மேல் கண் வைத்தவர் கண் மணி போல் காப்பவர் கை விடாமல் அணைப்பவர் இம்மானுவேல் அவர்-2-என்மேல் நினைவானவர்
2.ஆலோசனை தருபவர் அற்புதங்கள் செய்பவர் அடைக்கலமானவர் இம்மானுவேல் அவர்-2-என்மேல் நினைவானவர்
3.சுகம் பெலன் தருபவர் சோராமல் காப்பவர் சொன்னதை செய்பவர் இம்மானுவேல் அவர்-2-என்மேல் நினைவானவர்
என் இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே இம்மானுவேல் நீரே-2
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae