என் மீட்பரே உம்மை
en meetparae ummai
என் மீட்பரே உம்மை தினமும் பாடி போற்றுவேன் துதிகள் பாடுவேன் நல்லவர் நீரே உம் அன்பால் என்னையே உம் பிள்ளை ஆக்கினீர் மாறாதே என் நேசரே உம் அன்பு
என் பாவங்கள் சாபங்கள் போக்க உம் இரத்ததை சிந்தினீரே உழுத நிலம் போல உந்தன் சரீரமும் ஆகினாரே முள் கிரீடம் சிரசினில் ஏற்று சிலுவை மரம் சுமந்து உம் இரத்ததால் மீட்படைந்தேனே உம் பாதம் பணிந்திடுவேன்
கலங்காதே நெஞ்சமே உன் கல்வாரி நாதனை மகிழ்வோடு போற்றி பாடு மாறாத எம் இயேசுவை
நீர் கல்வாரி மாமலையின் மீது சிலுவை மரத்தினிலே அனாதைப்போல் தொங்கின போதும் நீர் என்னை மறக்கவில்லை உன் அன்புக்கு ஈடு இணை ஏது என் உள்ளம் கவர்ந்தவரே உன் அன்பின் கயிற்றாலே என்னை உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm
Bm Em
Em A
D
D D7
D7 G
A D
D F#m
D7 G
Bm
E A
D F#m
D7 G
Bm F#m
A D
D Em
A
Bm Em
A D
D F#m D7
G
Bm F#m
E A D
D F#m D7
G
Bm F#m
Em A DRelated songs
- அதிகாலையில் பாலனைத் தேடிadhigaalaiyil paalanaith thediPr. Sam P. Chelladurai
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பு கூருவேன் இன்று உம்மில்anbu kooruven indru ummilPr. Sam P. Chelladurai
- அன்புள்ள ஆண்டவரேanbulla aandavaraePr. Sam P. Chelladurai
- இன்ப நேசர் இயேசுவேinba nesar yesuvaePr. Sam P. Chelladurai
- உங்கள் மீது கண்கள்ungal meedhu kangalPr. Sam P. Chelladurai
- உன்னதரின் மறைவில்unnadharin maraivilPr. Sam P. Chelladurai
- உள்ளமெல்லாம் உன் வசமானேன்ullamellaam un vasamaanenPr. Sam P. Chelladurai