என் மணாளா என் பிரியரே
en manaalaa en piriyarae
என் மணாளா என் பிரியரே என் நாயகா இயேசுவே (2) உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம் கன்னியர்கள் உம்மை நேசிப்போமே (2) - என்
இழுத்து கொள்ளும் உம் பின்னே வருவோம் அழைத்து கொள்ளும் உமக்குள் மகிழ்வோம்(2) திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரிது நேசத்தாலே நான் சோகமானேன் (2) - என்
உம் இடது கை என் தலையின் கீழே வலக்கரம் என்னை மார்போடு அணைக்கும்(2) கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர் உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன்(2) - என்
விருந்து சாலைக்குள் அழைத்து போனார் நேசக்கொடியோ என் மேல் பறந்தது எந்தன் புறாவே என் உத்தமியே என்றழைத்து அன்பை பொழிந்தார் - என்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae