என் மகிமையே பாடு நீ
en magimaiyae paadu nee
என் மகிமையே பாடு நீ என்றும் உன்னத தேவனை துதித்து போற்றிடு என்றும் தூயவர் இயேசுவை (2)
நல்ல தேவன் அவரே என்றும் நன்மைசெய்பவருமே தீமையொன்றும் செய்யாத எங்கள் நல்ல தேவன் அவரே - என் மகிமையே
பண்டிகை துதி பலியை பலிபீட கொம்புகளில் கட்டியே துதித்திடுவேன் நான் கர்த்தரை உயர்த்திடுவேன் (2) - நல்ல
உதட்டின் கனியான ஸ்தோத்திர துதி பலியை செலுத்தியே துதித்திடுவேன் நான் கர்த்தரை போற்றிடுவேன் (2) - நல்ல
ஓசையுள்ள கைத்தாளம் பலியாய் எழும்பிடுதே முகர்ந்திட வந்திடுவார் என்றும் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) - நல்ல
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae