என் இருதயம் நல்ல
en irudhayam nalla
என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆ ஆகா ஓ...ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ
நான் ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் என் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி
எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே
இருளான இரவினில் கண்ணீர் விட்டேனே பகல் உதிக்க காலையில் நடனம் செய்தேனே
வார்த்தையினால் சத்துரூவை இயேசு ஜெயித்தாரே அந்த வார்த்தையினால் சாத்தானை நான் ஜெயிப்பேனே
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Eb F Gm Gm Eb F Gm Gm F Gm Cm F Gm Gm Bb F Gm Cm F Gm Gm Bb F Gm Cm F Gm Gm Bb F Gm Cm F Gm
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri