ஏன் இந்த வாழ்க்கை கேள்வி குறியா
en indha vaazhkkai kelvi kuriyaa
ஏன் இந்த வாழ்க்கை கேள்வி குறியா அவமானம் எல்லா ஏராளமா ........
1. வேலையில்லையா கடனால் தொல்லையா - 2 கட்டுகள் அவிழ்கப்படவில்லையா உன் கண்ணீர் துடைக்க யாருமில்லையா - 2
2. தீராத வியாதியா ஏராளத் தோல்வியா - 2 உன் துயர் மாற்ற வழியில்லையா உன்னை தேற்ற யாருமில்லையா - 2
இயேசு என் வாழ்க்க கேள்வியே இல்ல அவர் கூட இருக்க தோல்வியே இல்ல
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan