என் தேவனே என் இயேசுவே
en devanae en yesuvae
என் தேவனே, என் இயேசுவே தூய ஆவியே துதித்திடுவேன்
1. எனக்குள்ளே வாசம் செய்கின்ற தேவா என்னை கொண்டு உம் சித்தம் செய்திடும் 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
2. என் ஆலயத்தில் வாழ்கின்ற காற்றே உம் பிள்ளையாக எனை நடத்திடும் - (2)
3. என்னோடு இருக்கும் என் இயேசுவே உம்மை போன்ற ஊழியம் தந்திடுமே - (2)
4. முடிவாக என்னை மு வல்ல தேவா உம்மோடு பரலோகில் சேர்த்திடும் - (2)
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal