ஏன் அழுகின்றாய் கண்ணே
en azhugindraay kanne
ஏன் அழுகின்றாய் கண்ணே? எதற்கழுகின்றாய்? நிச்சயம் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2)
கண்ணீரை காண்பவர் கணக்கினிலே வைப்பவர் விதையாய் நினைப்பவர் விடுதலை அளிப்பவர் (2) - ஏன் அழுகின்றாய்
அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையை பெற்றெடுத்தாள் ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2) உந்தனின் அழுகை மட்டும் அவர்சமூகம் எட்டாதோ உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2) - ஏன் அழுகின்றாய்
யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான் தாவீதும் அழுதானே இழந்ததை திருப்பிக்கொண்டான் (2) உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2) உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார் - ஏன் அழுகின்றாய்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae