என் அருகில் வந்து
en arugil vandhu
என் அருகில் வந்து என் நோய்கள் தீர்த்து என் சாபம் சுமந்தவரே யாரும் விசாரிப்பில்லா தனிமையில் நான் வாடினேன் வேதனையால் வலியால் புலம்பலாய் நான் மாறினேன் நித்திய வழியை எனக்கு தந்து ஜீவன் எண்ணில் திரும்ப செய்தீர்
1. நெடுவாழ்க்கையோ பயனற்றதோ கடும்பாதையில் காரிருளோ ஆயிரம் நாளை விட உம் ஒரு நாள் மேலானது உம் சிலுவை நிழலில் தஞ்சம் அடைந்தேன் திரும்பி நான் போகமாட்டேன்- இயேசய்யா
2. மேலானவன் யாரன்றோ உம் வார்த்தைப்படி தன்னை காத்தவனே உம் கூடார மறைவினிலே என்றும் நான் தங்கிடுவேன் பெலன் தாருமே என் இயேசுவே உம் பனி செய்திடவே- இயேசுவே
3. வாழ்நாளெல்லாம் உம் நாமம் வாழ்த்தி நான் பாடிடுவேன் எனக்காக யாவையும் செய்து முடித்தவரே குறைவெல்லாம் மறைந்திடுமே நீர் என்னை நடத்தும்போது – இயேசய்யா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C C Dm
F A Dm
Dm Dm C Gm Dm
Dm C Gm Dm
C Gm A# F
Dm C Dm Dm
Dm
C C A Dm
Dm C Gm A Dm
C Gm A# F
Dm C Dm Dm
Dm
C C A Dm
Dm C Gm A Dm
C Gm A# F
Dm C Dm Dm
Dm
C C A Dm
Dm C Gm A Dm
C Gm A# F
Dm C Dm DmMore from Anbin Aazham Ariveno
- அன்பே உம் அன்பினால்anbae um anbinaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- அழைத்தேன் உம்மையே அன்பேazhaithen ummaiyae anbaePr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆதரவின்றி அலைந்த எனக்கோaadharavindri alaindha enakkoPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- ஆழ்கடல் இருளினில் படகில் தனிமையில்aazhgadal irulinil padagil thanimaiyilPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இயேசுவே இரட்சகாyesuvae iratsagaaPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- இராக்காலம் வெகு சமீபம்iraakkaalam vegu sameebamPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையாலே நிற்கிறேன்unga kirubaiyaalae nirkirenPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno
- உங்க கிருபையின் பூரணத்தால்unga kirubaiyin pooranathaalPr. D. Wilfin John · Anbin Aazham Ariveno