என் ஆத்துமாவே கர்த்தரை
en aathumaavae kartharai
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி அவர் செய்த சகல உபகாரங்களை நீ மறவாமலே ஸ்தோத்தரி
1. உன் அக்கிரமங்கள் எல்லாம் அவர் மன்னித்து உன் நோய்களை குணமாக்கினார் உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு உன்னை கிருபையினால் முடிசூட்டினார் தம் நன்மையினால் உன் வாயை திருப்பிதியாக்கினார் கழுகுக்கு சமானமாக உன் வயதை திருப்பினார்
2. பூமிக்கு வானம் எத்தனை தூரமோ அவர் கிருபையும் பெரிதானதே மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரம்போல் உன் பாவத்தை விலக்கினாரே ஒரு தகப்பன் இரங்குவது போல் அவர் உனக்கும் இரங்கினார் நீ மண்ணென்று அறிந்த பின்பும் அவர் நினைவு கூர்ந்திட்டார்
என் ஆத்துமாவே கர்த்தை நீ ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி அவர் செய்த சகல உபகாரங்களை நீ மறவாமலே ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
More from Thazhvil Ninaithavarae
- இன்னுமா என் பேரில்innumaa en perilBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிக்க கூடாதபடிக்குiratsikka koodaadhabadikkuBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- இரட்சிப்பின் மகிமை உமக்கேiratsippin magimai umakkeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உங்க அன்பு போதும்unga anbu podhumBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம் அன்பின் கயிற்றால்um anbin kayitraalBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மை நேசித்து நான்ummai nesithu naanBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- உம்மைதான் நம்பியிருக்கிறோம்ummaidhaan nambiyirukkiromBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae
- எங்கள் தகப்பனே என் இயேசுவேengal thagappanae en yesuvaeBro. Davidsam Joyson · Thazhvil Ninaithavarae