என் ஆத்துமா துதிக்குதே
en aathumaa thudhikkudhae
என் ஆத்துமா துதிக்குதே என் முழு உள்ளம் உம்மை பாடுதே (2) கர்த்தர் செய்த உபகாரங்களை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்துதே (2)
ஆர்ப்பரி எந்தன் ஆத்துமாவே ஸ்தோத்தரி உந்தன் தேவனையே செலுத்திடு நன்றி பலிகளையே உயர்த்திடு அவர் நாமத்தையே - என் ஆத்துமா
என்னத்தை செலுத்துவேன் அவருக்காய் எண்ணில் அடங்கா நன்மைகட்காய் (2) இரட்சிப்பின் பாத்திரத்தோடு இயேசுவே உம்மை தொழுதிடுவேன் (2) - என் ஆத்துமா
கடற்கரை மணலிலும் அதிகமே கர்த்தரின் நன்மைகள் அனைத்துமே (2) நன்றி நிறைந்த முழுமனதோடு நல்லவரே உம்மை துதித்திடுவேன் (2) - என் ஆத்துமா
இம்மட்டும் எனக்கு உதவினீர் இனிமேலும் எனக்கு உதவுவீர் (2) எந்தன் வாழ்வின் நாட்களெல்லாம் எபெனேசரே நன்றி சொல்லிடுவேன் (2) - என் ஆத்துமா
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae