என் ஆண்டவரை நான் துதிப்பேன்
en aandavarai naan thudhippen
என் ஆண்டவரை நான் துதிப்பேன் என் ஆயுள் வரையும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் உமையே -2 துதித்துகொண்டே நான் இருப்பேன்- 4
1. தேவாதி தேவனை துதிப்பேன் -2 என் தேவைகள் எல்லாம் பெறுவேன் - 2 -துதிப்பேன்
2. இயேசுவே உம்மை துதிப்பேன்-2 உம் இரக்கத்தை அடைந்திட துதிப்பேன்-2 -துதிப்பேன்
3. பரிசுத்த ஆவியைத் துதிப்பேன்-2 நான் பரிசுத்தமாகுதல் துதிப்பேன் - 2 -துதிப்பேன்
4. பரலோக தேவனே துதிப்பேன்-2 நான் பரலோக சேர்ந்திட துதிப்பேன் -2 -துதிப்பேன்
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal