எல்லாமே அறிந்தவர் உன்னோடு
ellaamae arindhavar unnodu
எல்லாமே அறிந்தவர் உன்னோடு இருக்கிறார் உன் சூழ்நிலையை புரிந்தவர் தினம் உன்னை நடத்துவார்(2) தாங்கிக் கொள்ள முடியாத பாரம் தரமாட்டார் சுமந்து செல்ல முடியாத சுமையும் தரமாட்டார்(2)
1. விழுந்தால் தூக்கி விடுவார் அழுதாள் தேட்றிடுவார் கஷ்டம் என்று சொன்னாலே கலங்கிடும் உன்னை கண்மணி போல காத்திடுவார் (2) மனிதர்கள் போல் முகத்தை மட்டும் பார்ப்பவர் அல்ல உன்னை ஒருபோதும் தள்ளாட விடுபவர் அல்ல(2)
2.கடைசி நிமிடம் வரை கரத்தை பிடித்திடுவார் ஒருநாளும் கைவிடுவதில்லை அவரின் வழி நமக்கு புரிவதில்லை (2) கடலைக் கூட பிறந்து உன்னை நடத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாமல் காத்திடுவார் (2)
More from Omega
- அவர் சிறியவனை புழுதியிலிருந்துavar siriyavanai puzhudhiyilirundhuBro. Aaron Bala · Omega
- ஆறுதலாய் இந்த உலகில்aarudhalaay indha ulagilBro. Aaron Bala · Omega
- இதுவரை நடத்தின தேவன் நீரேidhuvarai nadathina devan neeraeBro. Aaron Bala · Omega
- இயேசப்பாவ தேடி பாருங்கiyesappaava thedi paarungaBro. Aaron Bala · Omega
- உம்மை போல என்னை காக்கummai pola ennai kaakkaBro. Aaron Bala · Omega
- உம்மை விட்டு வாழ முடியாதுummai vittu vaazha mudiyaadhuBro. Aaron Bala · Omega
- எந்தன் ஏக்கமெல்லாம்endhan ekkamellaamBro. Aaron Bala · Omega
- என் சுவாசக் காற்றேen suvaasak kaatreBro. Aaron Bala · Omega