எல்லாம் உம் கிருபையே
ellaam um kirubaiyae
எல்லாம் உம் கிருபையே (3) – (2) இம்மட்டும் தாங்கியதும் இனிமேலும் நடத்துவதும் எல்லாம் உம் கிருபையே (2)
தாழ்மையுள்ளவர்க்கு தாராளமாக கிருபை அளிப்பவரே தன்னைதான் தாழ்த்தும் எவரையும் நீர் உயர்த்தி வைப்பவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்
காலைதோறும் உந்தன் கிருபை பனிப்போல் பொழிகிறதே ஸ்தோத்தரித்து நான் ஜெபிக்கும்போது கிருபை பெருகிடுதே உம்கிருபை காத்திடுதே நிர்மூலமாகமல் நிற்கச்செய்யுதே - எல்லாம்
என்ஜீவ நாளெல்லாம் உந்தனின் கிருபை தொடர்ந்து நடத்திடுமே உமது சாயலாய் என்னையும் மாற்றிட கிருபை தருபவரே உந்தன் கிருபை மேலானதே ஜீவனைப் பார்க்கிலும் மேலானதே - எல்லாம்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae