எல்லாம் அறிந்தவரா
ellaam arindhavaraa
எல்லாம் அறிந்தவரா என் இதய தெய்வமே என்னை மன்னியும் -2
நான் என்ன செய்தேன், நான் என்ன செய்வேன் எல்லாம் அறிவீர் என்னை மன்னியும்
1. இதுவரை நான் செய்த பாவங்களை -- 2 இனி ஒருபோதும் செய்யாமல் தடுத்திடுமா
2. உம்மை விட்டு தூரமாய் போய்விட்டால் உம் உன்னதரே உம்மோடு சேர்த்திடும்
3. பாவத்தின் கோரத்தால் அழிந்துபோனேன் - உம் பரிசுத்த இரத்த தாலே கழிவிடுமே
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal