எகிப்திலிருந்து கானானுக்கு
egipthilirundhu kaanaanukku
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்திரித்தது
பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்ந்தது கர்த்தரை மனமும் போற்றியது
வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே
யோர்தானைக் கடந்தோம் எரிகோவை தகர்த்தோம் ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Em Am D C B Em Em Em G Em D C Em Em G Em D C Em Em G Em D C Em Em G Em D C Em
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa