ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
edho kirubaiyila vaazhkka odudhu
ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன் மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
சுய நீதிய கழட்டி வெச்சேன் உங்க நீதிய உடுத்திகிட்டேன் நீதிமானா மாத்துனீங்களே என்ன நீதிமானா மாத்துனீங்களே செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன் சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன் மன்னிச்சு அணைக்குறீங்களே மன்னிச்சு அணைக்குறீங்களே என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..
பசிக்கும்போது உணவு தந்து ஜெபிக்கும்போது இரங்கி வந்து ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன ஆசீர்வதிக்கிறீங்களே ஆசீர்வதிக்கிறீங்களே அதிசயமா நடத்துறீங்க ஆலோசனைய கொடுக்குறீங்க பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே
உள்ளத்தில் வசனம் விதைக்கிறீங்க உள்ளங்கையில் என்ன வரையுறீங்க தகப்பன் நீங்கதானய்யா என் தகப்பன் நீங்கதானய்யா தவறும்போது திருத்துறீங்க தடுக்கும்போது புடிக்கிறீங்க தாயும் நீங்கதானய்யா தாயும் நீங்கதானய்யா – என் தாயும் நீங்கதானய்யா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F C C Gm Am Dm Dm F Gm C Am Dm Dm Dm C G Dm C G Dm Dm Dm C G Dm C G Dm C Dm Dm Dm C G Dm C G Dm C Dm Dm Dm C G Dm C G Dm C Dm Dm Dm C G Dm C G Dm Dm Dm C G Dm C G Dm C G Dm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa