எதிர்பாரா நன்மைகள் வருமே
edhirbaaraa nanmaigal varumae
எதிர் பாரா நன்மைகள் வருமே என்று நான் விசுவாசிப்பேன் எதிர் பாரா நன்மைகள் வருமே இன்று நான் விசுவாசிப்பேன் - 2
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்திடுவார் - 2
If you believe it, you will see it… If you believe it, you will receive it விசுவாசித்தால் இன்றே காண்பாய் விசுவாசித்தால் பெற்று கொள்வாய்
1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும் காகங்களால் போஷிப்பார் வாய்க்கால்கள் வறண்டு போனாலும் நூறு மடங்கு தருவார் – 2
2. பாலும் தேனும் ஓடும் கானானை நிச்சயம் சுதந்தரிப்பாய் கண் பார்க்கும் பூமியை தருவார் கால் மிதிக்கும் தேசம் தருவார் - 2
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri