தேவனின் ஆலயம்
devanin aalayam
தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம் பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம் மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம் நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்
கண்கள் காண்பது செவ்வையான பார்வையா எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா கைகள் செய்வது சுத்தமான செயலா கால்கள் போவது சரியான இடத்திற்கா நாவு பேசுவது சமாதான வார்த்தையா சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா
தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு பரிசுத்த பரிசாய் பரமனுக்கு படைத்திடு குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு கொடுத்திடு சுயத்தை வெறுத்டு சிலுவையை சுமந்திடு சரீரம் என்பதை தேவ ஆலமாயாக்கிடு
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb Cm Cm Bb Cm Cm Bb Cm Cm Bb Fm Bb Eb G Cm Bb Fm Bb Eb G Cm Bb Cm Cm Bb Fm G Cm Cm Bb Fm Bb Eb G Cm Bb Fm Bb Eb G Cm Bb Cm Cm Bb Fm G Cm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa