தேவனை பாடி துதிப்போம்
devanai paadi thudhippom
தேவனை பாடி துதிப்போம் இயேசுவை போற்றி புகழ்வோம் (2) தூய ஆவியானவரை வாழ்த்தியே பாடிடுவோம் (2)
ஓசையுள்ள கைத்தாளத்தோடும் வீணை தம்புரு நாதத்தோடும் (2) பாடுவோம் திரியேக தேவனையே உயர்த்துவோம் அவரின் நாமத்தையே (2) - தேவனை
துதிகளின் மத்தியில் வசிப்பவரை துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய்(2) ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே-நாம் ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே (2) - தேவனை
மீட்கப்பட்ட என் ஆத்துமாவே மீட்பரையே போற்றி பாடுவாயே(2) மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே மீட்பரின் மனம் மகிழட்டுமே(2) - தேவனை
பூரிகை எக்காளம் முழங்கிடுவோம் உன்னத தேவனை போற்றிடுவோம்(2) அல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம் ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம் (2) - தேவனை
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae