தேவனே உம்மை துதித்திடுவேன்
devanae ummai thudhithiduven
தேவனே உம்மை துதித்திடுவேன் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே உம்மில் ஆனந்தம் அடைகின்றேன்
ஜீவன் தந்த நல்ல மேய்ப்பன் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் உந்தன் நாமம் உயர்த்திடவே உமக்காக வாழ்ந்திடுவேன்
உம்மையன்றி துணை செய்ய யாருமில்லையே உம்மை நம்பி உந்தன் பாதம் விழ்ந்துவிட்டேன் கிருபை தாரும் இரக்கம் செய்யும் உமக்காக பயன்படுத்தும்
தேவனே உம்பாதமதில் வந்து தங்குவேன் தேவைகளைத் தந்து என்னை ஆசீர்வதியும் நல்லவரே வல்லவரே உம்மையே துடி பாடுவேன்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi