தேவனே நீ சர்வ வல்லவரே
devanae nee sarva vallavarae
தேவனே நீ சர்வ வல்லவரே தேவனே நீ துதி கன பாத்திரரே - 2
பாடுவேன் உம் புகழை இந்த ஜீவனுள்ள நாள்வரை - 2
1. மனிதரோ என்னை அற்பமாய் நினைத்தனர் நீரோ அற்புதமாய் என்னை நடத்தினீர் - 2
2. காகம் கொண்டு என்னை போஷித்தீர் அந்த கழுகைபோல என்னை உயரத்தில் வைத்தீர் - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan