தேவனே என்னைத் தருகிறேன்
devanae ennaith tharugiren
தேவனே என்னைத் தருகிறேன் இப்பாவியை ஏற்றுக்கொள்ளும் - 2
ஐயா நீர் பெருக நான் சிறுக இப்பாவியை ஏற்றுக்கொள்ளும்
1. எனக்காக நீர் மரித்தீர் எனக்காக திருரத்தம் சிந்தினீர் - 2
நான் உம்மை மறந்தபோதிலும் நீர் என்னை மறக்கவில்லையே நான் உம்மை வெறுத்த போதிலும் நீர் என்னை தேடி வந்தீரே உம்மை மறந்தாலும் உம்மை வெறுத்தாலும் இப்பாவியைத் தேடி வந்தீர்
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan