தேவனே என் அடைக்கலம் நீரே
devanae en adaikkalam neerae
தேவனே என் அடைக்கலம் நீரே இயேசுவே, என் பெலனும் நீரே
துதித்து (-4) துதித்து பாடுவேன்-2 மகிழ்ந்து (-4) போற்றி பாடுவேன்-2
1. ஆபத்து காலத்தில் கூட இருந்து காத்து வந்தீரே-2 அனுகூலமாக எனக்கு துணை நின்றாரே -2
2. பூமி, மலை சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் -2 வெள்ளங்கள் பெருக்கினால் பயப்பட மாட்டேன் -2
3. தேவனுடைய நகரத்திலே ஒரு நதியுண்டு -2 உன்னத மக்களின் கூடாரத்தை மகிழ்ச்சியாக்கும்-2
4. சேனைகளின் தேவன் நம் நடுவில் இருக்கிறார் -2 அதிகாலை நேரம் நமக்கு துணை செய்கிறார் -2
5. சண்டைகளை தடுத்து தேவன் ஓய பண்ணுகிறார் -2 சமாதானம் தந்து நம்மை மகிழ பண்ணுகிறார்-2
6. தேவ பாதம் அமர்ந்திருந்து அறிந்து கொள்வோம் -2 இயேசுவே தேவன் என்று உணர்ந்து கொள்ளுவோம் -2
More from Kirubasana Geethangal
- அகிலத்தைப் படைத்துagilathaip padaithuRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அதிகாலை நேரம் ஆண்டவரைadhigaalai neram aandavaraiRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அந்தி சந்தி மத்தியான வேளையிலும்andhi sandhi mathiyaana velaiyilumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- அன்புள்ள தேவன் உன்னோடு இருக்கின்றார்anbulla devan unnodu irukkindraarRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆசிர்வதிக்கும் தேவன் எங்கள்aasirvadhikkum devan engalRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- ஆபத்து நேரத்தில் காத்திடும் தேவன் நீரேaabathu nerathil kaathidum devan neeraeRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- இயேசுவே போதும் இயேசுவே போதும்yesuvae podhum yesuvae podhumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal
- உன்னத தேவன் மறைவிலிருக்கும்unnadha devan maraivilirukkumRev. Wilson P Dominic · Kirubasana Geethangal