தேவன் எழுதிடும் காவியம்
devan ezhudhidum kaaviyam
தேவன் எழுதிடும் காவியம் நீயும் நானும் அதின் வரிகளே வாழும் வாழ்க்கை அதில் ஓவியம் இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே
செல்வம் தேடி அலைகிறோம் பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம் வாழும் அர்த்தம் மறக்கிறோம் இவை சரிதானோ ?
படைப்பை தேடி அலைகிறோம் படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம் முகத்தில் சிரிப்பை இழக்கிறோம் இவை சரிதானோ ?
நெஞ்சம் உன்னை கேட்கும் கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன பாரம் உண்மை கேட்கும் கொஞ்சம் என்னை மறந்திடு x2
More from Thoonga Iravugal
- அதிகாலையின் தென்றலும்adhigaalaiyin thendralumBro. Giftson Durai · Thoonga Iravugal
- அலை கடலில் அலைalai kadalil alaiBro. Giftson Durai · Thoonga Iravugal
- இத்தனை நாட்கள் வாழ்வில்ithanai naatkal vaazhvilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இன்னும் உம்மில் இன்னும் உம்மில்innum ummil innum ummilBro. Giftson Durai · Thoonga Iravugal
- இயேசுவே எனக்கிறங்கிடுமேyesuvae enakkirangidumaeBro. Giftson Durai · Thoonga Iravugal
- உந்தன் விழி எந்தன் வழிundhan vizhi endhan vazhiBro. Giftson Durai · Thoonga Iravugal
- உம் அன்பை கண்ட நேரம்um anbai kanda neramBro. Giftson Durai · Thoonga Iravugal
- உறவுகள் மறைந்துமேuravugal maraindhumaeBro. Giftson Durai · Thoonga Iravugal