ஆவியானவரே ஆவியானவரே
aaviyaanavarae aaviyaanavarae
ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட சுத்திகரியும் தூய ஆவியே - 2 - ஆவியானவரே
2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா எந்தன் உதடுகள் இன்று தொடுமே - 2 - ஆவியானவரே
3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே வல்லமையாய் ஊழியம் நான் செய்திட - 2 - ஆவியானவரே
ரூஹா காற்றே ரூஹா காற்றே சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே
ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா ஆவியானவரே ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா - 2
More from Nandri
- அக்கினி என்றாலேakkini endraalaePr. Alwin Thomas · Nandri
- அஞ்சாதிரு என் நெஞ்சமேanjaadhiru en nenjamaePr. Alwin Thomas · Nandri
- அதின் அதின் காலத்திலேadhin adhin kaalathilaePr. Alwin Thomas · Nandri
- அன்பே என் அன்பேanbae en anbaePr. Alwin Thomas · Nandri
- அபிஷேகியும் என்னை அபிஷேகியும்abishegiyum ennai abishegiyumPr. Alwin Thomas · Nandri
- அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்appaa unga naamathilae magathuvamPr. Alwin Thomas · Nandri
- அலங்கார வாசலாலே பிரவேசிக்கalangaara vaasalaalae piravesikkaPr. Alwin Thomas · Nandri
- அழகே என் இயேசுவேazhagae en yesuvaePr. Alwin Thomas · Nandri