ஆராய்ந்து பாரும் என் இயேசுவே
aaraayndhu paarum en yesuvae
ஆராய்ந்து பாரும் என் இயேசுவே என்னை ஆராய்ந்து பாருமேன் சோதித்து அறியும் என் இயேசுவே என்னை சோதித்து பாருமேன் (3)
ஆராய்ந்து பாரும் சீர்தூக்கி பாரும் நித்திய வழியில் நடத்தும் - என்னை (2)
என் வழிகளும் நினைவுகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் இருதய சிந்தைகளை முற்றும் முழுவதும் அறிந்தவரே
என் கண்களும் காட்சிகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் ஆசைகள் இச்சைகளை முற்றும் முழுதும் அறிந்தவரே
என் கரங்களும்; கிரியைகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் கால்களின் பாதைகளை முற்றும் முழுதும் அறிந்தவரே
என் நாவும் வார்த்தைகளும் என்றும் உமக்கு முன் இருக்கின்றதே என் செவி கேட்கும் ஓசைகளை முற்றும் முழுதும் அறிந்தவரே - ஆராய்ந்து
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae