ஆராதிப்பேன் எங்கள்
aaraadhippen engal
ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே (2) ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் தூய பிதாவே (2)
வானம் என்றும் உந்தன் சிங்காசனம் பூமி உம் பாதபடி (2) உம்பாதத்தில் நின்று கரங்கள் உயர்த்தி உன்னதரே உம்மை தொழுகிறோம் (2)
சகலத்தையும் சிருஷ்டித்தவர் நீரே சர்வ வல்லவர் நீரே (2) ஆவியோடாத்மா சரீரத்தை இணைத்து சாஷ்டாங்கமாய் உம்மை பணிகிறோம் (2)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (எங்கள்) சீயோனின் ராஜாவே (2) மாரநாதா சீக்கிரம் வாரும் மன்னா உம்மை நாங்கள் வணங்குகிறோம் (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae